Home / Tamil / Tamil Bible / Web / Judges

 

Judges 14.16

  
16. அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதைவிடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.