Home / Tamil / Tamil Bible / Web / Judges

 

Judges 19.18

  
18. அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லகேமிலிருந்து வந்து, எப்பிராயீம்மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன். நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.