Home / Tamil / Tamil Bible / Web / Judges

 

Judges 20.21

  
21. ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையில் விழும்படி சங்கரித்தார்கள்.