Home / Tamil / Tamil Bible / Web / Judges

 

Judges 4.21

  
21. பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப் போட்டாள். அது உருவிப்போய், தரையிலே புதைந்தது. அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.