Home / Tamil / Tamil Bible / Web / Judges

 

Judges 8.21

  
21. அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துக்களில் இருந்த சாந்துக்காறைகளை எடுத்துக்கொண்டான்.