Home / Tamil / Tamil Bible / Web / Judges

 

Judges 8.5

  
5. அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜவாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.