Home / Tamil / Tamil Bible / Web / Leviticus

 

Leviticus 11.35

  
35. அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுந்ததோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.