Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Leviticus
Leviticus 13.20
20.
ஆசாரியன் அதைப்பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்க வேண்டும்; அது புண்ணில் எழும்பின குஷ்டம்.