Home / Tamil / Tamil Bible / Web / Leviticus

 

Leviticus 13.21

  
21. ஆசாரியன் அதைப்பார்த்து, அதில் வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,