Home / Tamil / Tamil Bible / Web / Leviticus

 

Leviticus 8.18

  
18. பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலைமேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.