Home / Tamil / Tamil Bible / Web / Luke

 

Luke 10.41

  
41. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.