Home / Tamil / Tamil Bible / Web / Mark

 

Mark 5.9

  
9. அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியன் என்று சொல்லி,