Home / Tamil / Tamil Bible / Web / Nehemiah

 

Nehemiah 11.7

  
7. பென்யமீன் புத்திரரில் யாரென்றால், சல்லு என்பவன். இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.