Home / Tamil / Tamil Bible / Web / Proverbs

 

Proverbs 18.19

  
19. அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத்தாழ்ப்பாள்கள்போலிருக்கும்.