Home / Tamil / Tamil Bible / Web / Psalms

 

Psalms 119.129

  
129. (பே.) உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.