Home / Tamil / Tamil Bible / Web / Psalms

 

Psalms 119.145

  
145. (கோப்.) முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.