Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Ruth
Ruth 4.7
7.
மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான்; இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.